HOME

DOMAINS WEB HOSTING OTHER SERVICES PARTNERS CLIENTS COMPANY CONTACT US

What's New

   
  Tamil Site
  Domain Registration

Domain Checking
Price List
Terms and Condition

FAQ

Whois Report
  Web Hosting
General Features
Basic Package
Premium Package
Power Package
Gold Package
Reseller Pro
  Web Designing
Simple Design
Ecommerce
More Designs
  System Development
Outsourcing
Our Software
  IT Training
Courses
  Other Services
Digital Design
Maalai.com
GoogleTamil.com
GoogleSinhala.com
Networking
Consultant Service
Software Collection
Other Services
My Computer Magazine
PC Sales/Assembling
  Our Support
+94 21 222 8358
+94 21 567 1058
Fax: +94 214 591871
biz@speeditnet.com
Skype: thavaonline
YM: thavaonline
  Payment Methods
Wire Transfer
Credit Card
Western Union
 

நிறுவன செய்திகள்

  • வலம்புரி பத்திரிகைக்கான இணையத்தளம் 19.12.2009 இல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • சிங்கள மொழி தேடல் தளமாக கூகிள்சிங்கள.கொம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • அருள்நெறிமன்றத்தினருக்கு இணையத்தளம்  ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது
  • விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சின் கண்காட்சியில் நவம்பர் 1,2 திகதிகளில் எமது நிறுவனம் பங்குகொண்டு தனது சேவைகளை காட்சிப்படுத்தியது.நிகழ்வுகளை dsppd.org ஊடாக ஒளிபரப்பியது

  • எமது நிறுவனத்தின் புதிய இணைய முகவரி speedit.lk ஆரம்பிக்கப்பட்டுள்ளது

  • இலங்கையின் lk முகவரிகளையும் எமது நிறுவனத்தில் பதிவுசெய்து கொள்ளலாம்

  • ஓக்டோபர்-2009 பருத்தித்துறை பிரதேசசெயலகத்தினால் நெக்டெப் நிறுவனத்தின் அனுசரணையில் மந்திகையில் ஆரம்பிக்கப்பட்ட இரண்டாவது ஒரு மாத கணினி பயிற்சிநெறியின் வருகை வளவாளராக எமது நிறுவன இயக்குனர் கடைமையாற்றினார்

  • கொழம்பு பல்கலைக்கழக BIT கற்கை நெறிக்கான வகுப்புக்கள் செப்டெம்பர் இறுதியில் ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. (பிரிவு1-சனி,ஞாயிறு மாலை,பிரிவு2-ஞாயிறு காலை)

  • காட்டுமலைக்கந்தன் மற்றும் அல்லைக்கந்தன் ஆலயங்களுக்கான இணையத்தளங்கள் எமது நிறுவனத்தினால் யூன் மாத நடுப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது

  • 24.-07-2009 பருத்தித்துறை பிரதேசசெயலகத்தினால் நெக்டெப் நிறுவனத்தின் அனுசரணையில் பொலிகண்டியில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாத கணினி பயிற்சிநெறியின் வளவாளராக எமது நிறுவன இயக்குனர் த.தவரூபன் கடைமையாற்றினார்

  • ஸ்ரான்லி பழையமாணவர்சங்க தளம் 3.7.2009 இல் ஆரம்பம்(www.osacmmv.com)

  • யாழ் ஜெய்புர் செயற்கைக்கால் நிறுவனத்திற்கான இணையத்தளம் 1.7.2009 ஆரம்பிக்கப்பட்டது www.jjcdr.com

  • மைகொம்யூட்டர் சஞ்சிகையின் 9 வது இதழ் 25.5.2009 முதல் சகல புத்தக சாலைகளிலும்...மைகொம்யூட்டர் சஞ்சிகையின் தேசியப்பதிப்பின் 2 வது இதழ் தென்னிலங்கையில் பரபரப்பான விற்பனையில்.......

  • 15-04-2009 நல்லூர் பிரதேச சபைக்கு nallurps.org என்ற இணையத்தளத்தினை பிராந்திய ஆணையாளர் திருமதி ப.சிவலிங்கம்  ஆரம்பித்து வைத்துள்ளார்

  • வடமாகாண காசநோய் தடுப்பு சங்கத்தினருக்காக விழிப்புணர்வு தளம் TUBERCULOSISJAFFNA.COM 24.3.2008 அன்று ஆரம்பிக்கப்பட்டது!


  • 03-03-2009 பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு எமது நிறுவனத்தினால் வடிவமைத்துக் கொடுக்கப்பட்ட www.dsppd.org என்ற இணையத்தளத்தினை யாழ் அரச அதிபர் திரு கணேஸ் ஆரம்பித்து வைத்துள்ளார்

     

    02-02-2009 நல்லூர் பிரதேசசெயலகத்தினால் ILO நிறுவனத்தின் அனுசரணையில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு மாத கணினி வன்பொருள் பயிற்சிநெறியின் வளவாளராக எமது நிறுவன இயக்குனர் த.தவரூபன் கடைமையாற்றினார்

     

   
     

All Rights reserved. Copyright  2003-2010  Speed IT Net.   Terms and Conditions | Privacy and Return Policy | Contact