HOME

DOMAINS WEB HOSTING OTHER SERVICES PARTNERS CLIENTS COMPANY CONTACT US

What's New

   
  Tamil Site
  Domain Registration

Domain Checking
Price List
Terms and Condition

FAQ

Whois Report
  Web Hosting
General Features
Basic Package
Premium Package
Power Package
Gold Package
Reseller Pro
  Web Designing
Simple Design
Ecommerce
More Designs
  System Development
Outsourcing
Our Software
  IT Training
Courses
  Other Services
Digital Design
Maalai.com
GoogleTamil.com
GoogleSinhala.com
Networking
Consultant Service
Software Collection
Other Services
My Computer Magazine
PC Sales/Assembling
  Our Support
+94 21 222 8358
+94 21 567 1058
Fax: +94 214 591871
biz@speeditnet.com
Skype: thavaonline
YM: thavaonline
  Payment Methods
Wire Transfer
Credit Card
Western Union
 
இணையத்தளம்

உங்களுக்கு உங்கள் நிறுவனத்துக்கு இணையத்தளம் இல்லையா? அப்படியாயின் நீங்கள் உங்களுக்காக வருடத்தின் 365 நாட்களும் குரல் கொடுக்கவல்ல ஒரு சாதனத்தை இழந்திருக்கின்றீர்கள்.கவலையினை விடுங்கள்

நீங்கள் செய்ய வேண்டியவைகள் இவைதாம்

ஆள்களபதிவு(டொமைன் பதிவு)செய்யவேண்டும் உ+ம் www.உங்கள்நிறுவனப்பெயர்.com என அமையலாம்
உங்கள் தளத்துக்கான இடவசதியினை விரும்பிய அளவில் பெறவேண்டும்
இணையத்தளப்பக்கங்கள் உங்களால் வடிவமைக்கப்பட்டிருப்பின் அவற்றை இணையமேலேற்றம் (Upload) செய்யவேண்டும் இல்லையெனில் அதனை வடிவமைத்து இணையமேலேற்றம் (Upload) செய்யவேண்டும்

முதல் வருடம் உங்களுக்கு ஆகும் செலவு

முதல் மூன்று பணிக்காகவும் முறையே ரூபா 1000/=,1000/=,8000/= என மொத்தம் ரூபா 10000/= செலவாகும்.நீங்கள் இணையப்பக்கங்களை வடிவமைத்திருந்தால் இதிலும் ரூ 8000/= மிச்சமாகும்

அடுத்தடுத்த வருடங்களில் வெறுமனே ரூ 2000/= (1000+1000) மட்டுமே செலவாகும்

இவைகள் யாவும் சாதாரண இணையத்தளங்களை நிறுவிக்கொள்வதற்கான (Basic Pakage)ஆகக்குறைந்த செலவாகும்

இன்னும் தயக்கமா.நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொருகணமும் உங்களின் தளப்பெயர் வேறு ஒருவர் வசமாகிட வழிவகுக்கும் இப்பொழுதே அழையுங்கள்

 0094 777 563 213  /  0094 21 222 8358

அல்லது மின்னஞ்சலிடுங்கள். biz@speeditnet.com

 

ஆள்களபதிவு(டொமைன் பதிவு)- Domain Registration

உங்கள் நிறுவனங்களுக்கு தேவையான இணையத்தளங்களுக்கான தளப்பெயர் அல்லது ஆள்கள (டொமைன்)பதிவுகளை நாம் மிகக்குறைந்த விலையில் பதிவுசெய்து தருகின்றோம்.நீங்கள் எம்மிடம் தான் இணையத்தள இடவசதியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில்லை.தளப்பெயரை எம்மிடம் பதிவு செய்யும் அதேவேளை கொஸ்ரிங் எனப்படும் இணையத்தள இடவசதியினை வேறிடத்தில் மேற்கொள்ளலாம்.இதற்கான சகல மாற்றங்களையும்(DNS Setting) நாம் செய்து தருவோம்.உங்களுக்கு தொடர்ந்தும் அடுத்தடுத்த வருடங்களில் எம்மிடம் குறித்த தளப்பெயரை பதிவு செய்ய விருப்பமில்லாது விடின் எவ்வித நிபந்தனைகளுமின்றி அதனை நீங்கள் கேட்கும் வேறு வழங்குனருக்கு மாற்றிட வழிசெய்யப்படும்

ஒரு தளப்பெயரைப்பதிவுசெய்ய ஒருவருடத்துக்கான கட்டணமாக நாம் அறவிடுவது இலங்கைப்பணத்தில் ரூபா 1500 மட்டுமே..

 

இணையப்பக்க இடவசதி வழங்குகை(கொஸ்ரிங்)-Web Hosting

கொஸ்ரிங் என்றழைக்கப்படுகின்ற இணையத்தளங்களுக்கான இடவசதி வழங்கும் சேவையினை மிகக்குறைந்த விலையில் வழங்கிவருகின்றோம்.எம்மிடம் பதிவுசெய்யப்பட்ட அல்லது வேறிடத்தில் பதிவு செய்யப்பட்ட உங்கள் தளப்பெயர்களுக்குரிய(ஆள்தளப்பெயர்கள்)தளப்பக்கங்களுக்குரிய இடவசதிகளை பல்வேறுதரப்பட்ட கட்டணம்,மற்றும் வசதிகள் அடிப்படையிலான பொதிகளினூடாக (Pakages)வழங்குகின்றோம்.மிகுந்த உயிரரூட்டமும் நிலைத்த தன்மையும் கொண்ட சேவையகங்களின் (Server)உதவியுடன் நாம் இதனை மேற்கொண்டு வருகின்றோம்.பொதிகளுக்கேற்ற வகையில் POP3மின்னஞ்சல்களையும் வழங்கிவருகின்றோம்.

சாதாரண நிறுவனத்துக்கு,நபருக்கு ஏற்ற பொதி(200 MB கொள்ளளவுடையது) ஒன்றுக்காக வருடம் ஒன்றுக்கு நாம் அறவிடுவது இலங்கைப்பணத்தில் ரூபா 1000 மட்டுமே.

 

இணையத்தள வடிவமைப்பு -Website Designing

உங்களுக்கு ,உங்கள் நிறுவனத்துக்குரிய இணையத்தளங்களை கவர்ச்சிகரமான முறையிலும்,உயர்ந்த தரத்திலும்,இணையத்தேடுபொறிகளின் கண்களில் சிக்கக்கூடிய வகையிலும்,பயனாளர்களை ஈர்க்கக்ககூடிய தொழில் நுட்பங்களுடனும்,மின் வணிக மேற்கொள்ளக்கூடிய வசதிகளுடனும் வடிவமைக்கத்தயாராக இருக்கின்றோம் எம்முடைய தளவடிவமைப்பைப்பற்றி எம்மால் வடிவமைக்கப்பட்ட இணையத்தளங்களே உங்களுக்கு எடுத்துச்சொல்லும்.

ஒரு சாதாரண ஒன்று தொடக்கம் ஜந்து வரையிலான பக்கம் கொண்ட எளிமையான இணையத்தளம் வடிவமைக்க நாம் அறவிடுவது இலங்கைப்பணத்தில் ரூபா 8000 மட்டுமே.மேலதிக தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்.

 

நடுத்தர,சிறிய நிறுவனங்களுக்கான மென்பொருள் வடிவமைப்பு
-System Development-

மாறிவரும் கணினி உலகில் அனைத்து நிறுவனச்செயற்பாடுகளும் கணினிமயப்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கின்றது.செயற்பாடுகளின் துல்லியத்தன்மை வேகம் போன்றவற்றில் சிறப்புடன் தொழில்பட உங்கள் நிறுவனத்தின் ஒவ்வொரு கொடுக்கல் வாங்கல்களும் பதிவுகளும் ஒழுங்கமைக்கப்பட்ட மென்பொருள் ஒன்றினால் வழிநடத்துவதற்கு நாம் தயார் குறைந்த செலவில் உங்கள் நடுத்தர,சிறிய நிறுவனங்களுக்கான கணினி மெனபொருள்களை வடிவமைத்து பராமரித்துத்தரப்படும்

   
     

All Rights reserved. Copyright  2003-2010  Speed IT Net.   Terms and Conditions | Privacy and Return Policy | Contact