|
தற்போது எமது நிறுவனத்தில் உள்ள வ
தற்போது எமது நிறுவனத்தில் உள்ள
வேலை வாய்ப்புக்கள்
1)Project Manager (திட்ட
முகாமையாளர்)
வியாபார
நிருவாகம் அல்லது வியாபார
முகாமைத்துவம் அல்லது வணிக வியலில் பட்டம் பெற்ற அல்லது அதற்கு ஈடான சான்றிதழ்
கொண்ட ஆங்கிலத்தில் திட்டவரைவுகளை தயாரிக்கக்கூடிய மற்றும் நடைபெறும்
திட்டங்களை மேற்பார்வைசெய்து அறிக்கை செய்யும் திறமையுள்ள துடிப்பான மனநிலையும் கணினி அறிவும்
கொண்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மாதிரி
விண்ணப்பப்படிவத்தில் கேட்கப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய உங்கள் சுயவிபரக்கோவைகள்
vacancy@speeditnet.com
என்ற மின்னஞ்சலுக்கோ அன்றி எமது அலுவலக முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்.
-
முன் அனுபவம் மேலதிக தகைமையாக
கொள்ளப்படும்.
-
இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
-
வயதெல்லை 18-30
-
அடிப்படை
வேதனம் 12,000 ரூபா+ஊக்குவிப்பு(நிபந்தனைக்குரியது)
-
விண்ணப்ப முடிவுத்திகதி
05.09.2010
-
Responsibilities
மாதிரி விண்ணப்பம்
(PDF)
| (Word)
2)
Software Developer (மென்பொருள்
வடிவமைப்பாளர்)
சிறிய
நடுத்தர மென்பொருட்களைவடிவமைக்கும் குழுவில் அங்கத்தவராக இருப்பதற்கு
VB.net/C##/java கணினி மொழிகளில் ஏதாவதில் சிறந்த திறமையுள்ள துடிப்பான மனநிலையும்
இத்துறையில் பட்டம் அல்லது சான்றிதழ் அல்லது முன் அனுபவம்
கொண்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மாதிரி
விண்ணப்பப்படிவத்தில் கேட்கப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய உங்கள் சுயவிபரக்கோவைகள்
vacancy@speeditnet.com
என்ற மின்னஞ்சலுக்கோ அன்றி எமது அலுவலக முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்.
-
முன்னரே
சிறந்த மென்பொருள் உருவக்கியமை மேலதிக தகைமையாக
கொள்ளப்படும்.
-
மிகக்குறைந்த கல்வித்தகமை
க.பொ.த உயாதரம் சித்தி
-
இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
-
வயதெல்லை 18-30
-
அடிப்படை
வேதனம் 10,000 ரூபா
-
Responsibilities
-
விண்ணப்ப முடிவுத்திகதி
05.09.2010
மாதிரி விண்ணப்பம்
(PDF)
| (Word)
3)Marketing Executives (சந்தைப்படுத்தல் அதிகாரிகள்)
எமது நிறுவனத்தின்
சேவைகளினையும் பொருட்களையும் மக்களிடத்திலும் நிறுவனங்களிடத்தும் சென்று
சந்தைப்படுத்தும் கவர்ச்சிகரப்பேச்சாற்றலும் துடிப்பான மனநிலையும் கணினி அறிவும்
கொண்ட இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன மாதிரி
விண்ணப்பப்படிவத்தில் கேட்கப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய உங்கள் சுயவிபரக்கோவைகள்
vacancy@speeditnet.com
என்ற மின்னஞ்சலுக்கோ அன்றி எமது அலுவலக முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்.
-
ஆங்கலம் ,சிங்களம்
மொழி வல்லமை மேலதிக தகைமையாக
கொள்ளப்படும் .
-
மோட்டார் வாகனம் வைத்திருப்பது
அல்லது வாகனம் செலுத்தத்தெரிந்திருப்பது அவசியம்
-
மிகக்குறைந்த கல்வித்தகமை
க.பொ.த உயாதரம் சித்தி
-
இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
-
வயதெல்லை
18-28
-
அடிப்படை
வேதனம் 3,000 ரூபா +
ஊக்குவிப்பு(நிபந்தனைக்குரியது)
-
Responsibilities
-
விண்ணப்ப முடிவுத்திகதி
20.09.2010
மாதிரி விண்ணப்பம்
(PDF)
| (Word)
4)Computer
Technicians ( கணினி தொழில்நுட்பவியலாளர்கள்)
எமது நிறுவனத்தின்
வாடிக்கையாளரிடத்திலும் நிறுவனங்களிடத்தும் சென்று கணினித்திருத்தவேலைகள் வைரஸ்
அகற்றல் மென்பொரள் நிறுவுதல் நடவடிக்கைகளினை மேற்கொள்ளக்கூடிய துடிப்பான மனநிலையும் கணினி அறிவும் கொண்ட
இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. 3 மாதம் பயிற்சி
வழங்கப்படும் மாதிரி விண்ணப்பப்படிவத்தில் கேட்கப்பட்ட விடயங்கள் உள்ளடங்கிய உங்கள்
சுயவிபரக்கோவைகள் vacancy@speeditnet.com
என்ற மின்னஞ்சலுக்கோ அன்றி எமது அலுவலக முகவரிக்கோ அனுப்பி வையுங்கள்.
-
முன் அனுபவம் மற்றும் மோட்டார்
வாகனம் வைத்திருப்பது அல்லது வாகனம் செலுத்தத்தெரிந்திருப்பது மேலதிக தகைமையாக
கொள்ளப்படும் .
-
மிகக்குறைந்த கல்வித்தகமை
க.பொ.த உயாதரம் சித்தி
-
அடிப்படை
வேதனம் 6,000 ரூபா
-
இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
-
Responsibilities
-
வயதெல்லை
18-30
மாதிரி
விண்ணப்பம் (PDF)
| (Word)
|